புற்றுநோய் தடுப்பூசியில் நீர்: சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
புற்றுநோயாளர்களுக்கு செலுத்தப்படும் ரிடக்சிமெப் தடுப்பூசியில் தண்ணீர் மாத்திரமே காணப்பட்டதாகவும் இதன் பின்னரே மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo)…