இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துறையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில், உற்பத்தித்துறையில் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் பார்வையில்…