கரடியனாறு மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஒளிவிழா கொண்டாடப்பட்டதோடு ஏறத்தாழ 300 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்விற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளை உபசார அனுசரணையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு