Certificate Awarding Ceremony

புதுக்குடியிருப்பு VCOT சமுதாய கல்லூரியினால் நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் விழா

01.03.2025 ம் திகதி புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் அமைந்துள்ள VCOT சமுதாய கல்லூரியில் கற்கைநெறியினை நிறைவு செய்த 50 பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிலைய முகாமையாளர் திருமதி.ஜனனி ஜனகன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி சமாசமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

சிறப்பு அதிதிகளாக அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர் பொன்.பேரின்பநாயகம் அவர்களும் இரணப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.அமிர்தநாதன் அவர்களும் வேணாவில் முருகானந்த வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு.துசியந்தன் அவர்களும் புதுக்குடியிருப்பு 1ம் வட்டார R.D.S திரு.மனோதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

அத்துடன் இந்நிகழ்வில் மட்டக்களப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இருந்து வருகை தந்த நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் செல்வி க. ஹிந்துஜா, பயிற்சி இணைப்பாளர் திரு.சா.கிறேசியன் நிதி முகாமையாளர் திருமதி J.R.A. சில்வியா கணக்காய்வு உதவியாளர் செல்வி.க. திருசியா மற்றும் புதுக்குடியிருப்பு முல்லைதீவு VCOT சமுதாயக் கல்லூரியின் அதிபர் திரு. ஜீவகன், பயிற்சி உத்தியோகத்தர் திரு. ஜெயம் ஜெகன், கணினி போதனாசிரியை செல்வி.சஜிதா மற்றும் பயலுனர்கள் பெற்றார்கள் அனைவரும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்துள்ளார்கள்.

Certificate Awarding Ceremony at Puthukkudiyiruppu VCOT Community College

Puthukkudiyiruppu, 01.03.2025

In a vibrant celebration of academic excellence and achievement, the VCOT Community College in Mullaitivu, Puthukkudiyiruppu, hosted a spectacular certificate awarding ceremony for 50 students who successfully completed their educational programs. The event, held at the beautifully decorated Palmyra and Coconut Development Auditorium on Ottuchuttan Street, was a testament to the dedication and hard work of both students and faculty.

The ceremony was gracefully led by Mrs. Janani Jana, the Event Coordinator, whose meticulous planning ensured the event was both memorable and inspiring. The atmosphere was filled with pride and joy as students, families, and distinguished guests gathered to honor the graduates.

Chief Guest and Special Guests Add Glamour to the Event

The chief guest of the ceremony, Mr. K. Pratheeswaran, Executive Officer of Vivekananda Technological College, delivered an inspiring address. He applauded the graduates for their perseverance and encouraged them to use their education as a foundation for future success. His words resonated deeply with the audience, leaving a lasting impression.

Adding to the grandeur of the occasion were several esteemed special guests:

  • Mr. Pon. Perinbanayagam, Chairman of the Sri Saratha Mother’s Center, who emphasized the importance of community service and lifelong learning.
  • Mr. Amirthanathan, Principal of Roman Catholic Maha Vidyalayam in Iranappalai, who shared valuable insights on the role of education in personal and societal growth.
  • Mr. Thusiyanthan, a respected teacher from Murugananda Vidyalayam in Vena, who inspired the graduates to pursue their dreams with determination.
  • Mr. Manothas, R.D.S Officer of Puthukkudiyiruppu Zone 1, who highlighted the significance of education in driving regional development.

A Collaborative Effort by Esteemed Institutions

The ceremony also saw the participation of key officials from Vivekananda Technological College in Batticaloa, including:

  • Ms. K. Hinduja, Program Coordinator, who played a pivotal role in organizing the event.
  • Mr. S. Christian, Training Coordinator, who shared his expertise on skill development and career opportunities.
  • Mrs. J.R.A. Sylvia, Finance Manager, who ensured the smooth execution of the event.
  • Ms. K. Thrushika, Audit Assistant, who contributed to the administrative success of the program.

Representing the VCOT Community College in Mullaitivu were:

  • Principal Mr. Jeevakan, whose leadership has been instrumental in the college’s success.
  • Training Officer Mr. Jayam Jegan, who guided the students throughout their academic journey.
  • Computer Instructor Ms. Sajitha, whose dedication to teaching has empowered students with essential skills.

A Celebration of Achievement and Aspiration

The graduates, dressed in their finest attire, radiated pride and excitement as they received their certificates. The ceremony was not just a recognition of their academic accomplishments but also a celebration of their potential to contribute meaningfully to society.

The event concluded with heartfelt gratitude to all participants, organizers, and guests who made the ceremony a resounding success. It was a day filled with inspiration, joy, and hope for a brighter future, leaving an indelible mark on everyone present.

This grand celebration of education and achievement at the VCOT Community College will undoubtedly be remembered as a milestone in the lives of the graduates and a shining example of the power of learning and community collaboration.

For More Information visit us Maatram news

Join Our Whatsapp Community Maatram News