DreamSpace academy ஆனது மட்டக்களப்பில் காணப்படுகின்ற புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முயற்சிகளின் மூலம் சமூக-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைக் கையாளும் ஒரு சமூக நிறுவனமாகும். இந்நிறுவனம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக DreamShot MakerFaire நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.



DreamShot MakerFaire நிகழ்வு இன்று மட்டக்கப்பில் TechnoPark ல் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது இந்நிகழ்வானது பெப்ரவரி 20ம் திகதி முதல் 23 வரை நடைபெறும்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்கள், STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம்) மற்றும் சுற்றுலாவைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்நிகழ்விற்கு
- நெவிந்தரீ பிரேமரத்னே – Makers Global நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, SAARC ‘Ecosystem Hero of the Year’ (2020).
- ஹெமிந்த ஜயவீர – தொழில்முனைவோர், இமேஜிங் தீர்வுகள் (IoT) இயக்குனர்.
- டாக்டர் சங்கல்பா கம்வரிஜ் – டிஜிட்டல் மாற்ற நிபுணர், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
- டாக்டர் ஸ்ரீஅஷால்யா ஸ்ரீவத்சன் – SVIAS, Eastern University, Sri Lanka-இன் தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர்.
- மனீஷ் ஜெயின் – கல்வியாளர், தத்துவவாதி, பேச்சாளர், திரைப்பட இயக்குநர், மற்றும் கொள்கை ஆலோசகர் போன்றவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.


மேலும் இன்றைய நிகழ்வை சிறப்பிக்குமமாக
- AI for Good கண்காட்சி
- DreamHack 2025
- திரைப்பட உருவாக்கம் அறிமுகம் & புகைப்படக் காட்சிகள்
- DJ பயிலரங்கு Rob R மூலம்
- தொழில் முனைவோர் பயிலரங்கு
- Line Following Car Kit பயிலரங்கு
- பனையோலைக் கைவினை பயிலரங்கு
- Play for Peace தலைமைத்துவ பயிலரங்கு
புதுமை மற்றும் படைப்பாற்றலின் கொண்டாட்டம் DreamShot MakerFaire தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் முக்கிய நிகழ்வுகள் என்பன இடம்பெறுகின்றன.
DreamSpace Academy: A Social Enterprise Driving Innovation in Batticaloa


DreamSpace Academy, based in Batticaloa, is a pioneering social enterprise dedicated to addressing socio-economic and environmental challenges through innovation and technology. Committed to empowering changemakers, the academy has organized the DreamShot MakerFaire as a platform to bring together visionaries, entrepreneurs, and tech enthusiasts to foster creativity and sustainable solutions.
DreamShot MakerFaire Begins with Great Enthusiasm at TechnoPark, Batticaloa
The DreamShot MakerFaire officially commenced today at TechnoPark, Batticaloa, with high expectations. This landmark event, running from February 20 to February 23, serves as a melting pot of thinkers, creators, and innovators. It provides an ideal opportunity to unveil groundbreaking inventions and introduce sustainable solutions, bridging the gap between creativity and technology.
Participants have the chance to explore cutting-edge technologies, engage in STEAM (Science, Technology, Engineering, Arts, and Mathematics) training programs, and gain fresh insights into sustainable tourism and entrepreneurship.
Esteemed Keynote Speakers and Experts


The event features a distinguished lineup of keynote speakers and experts, including:
- Nevindaree Premarathne – Founder & CEO of Makers Global and SAARC ‘Ecosystem Hero of the Year’ (2020).
- Heminda Jayaweera – Entrepreneur and Director at Imaging Solutions (IoT).
- Dr. Sankalpa Gamwarige – Digital transformation specialist with over 20 years of experience in digital products and electronics engineering.
- Dr. Sriashalya Srivathsan – IT Lecturer at SVIAS, Eastern University, Sri Lanka, with expertise in Computational Theory of Collective Action.
- Manish Jain – Educationist, philosopher, public speaker, filmmaker, author, and policy strategist.
Exciting Events and Workshops on February 20, 2025

The first day of the event features a variety of engaging exhibitions, workshops, and competitions, including:
- AI for Good Exhibition – Showcasing how artificial intelligence can be leveraged for societal benefit.
- DreamHack 2025 – A technology-driven event promoting innovation and creative problem-solving.
- Introduction to Filmmaking & Profile Photoshoot – A session on the fundamentals of filmmaking combined with professional photoshoots.
- DJ Workshop by Rob R – A hands-on workshop for aspiring DJs and music enthusiasts.
- Entrepreneurs Next Level Workshop – An interactive session designed to empower budding entrepreneurs.
- Line Following Car Kit Workshop – A robotics-based competition encouraging participants to build and program autonomous vehicles.
- Palmyra Handicraft Workshop – A cultural and artistic initiative showcasing traditional craftsmanship.
- Play for Peace Leadership Workshop – A leadership training program promoting collaboration and conflict resolution skills.
A Celebration of Innovation and Creativity
The DreamShot MakerFaire stands as a beacon of opportunity for entrepreneurs, innovators, and technology enthusiasts. Running until February 23, this event aims to inspire participants, fuel their creativity, and enable them to take their groundbreaking ideas to the next level. Visitors are encouraged to explore the numerous stalls, engage with industry leaders, and take part in workshops that redefine the future of innovation.
For more information, visit TechnoPark, Batticaloa, and be a part of this transformative journey.
For More news visit us https://maatramnews.com/