மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்களிற்கு வேலை அனுபவம் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் முன்னேற்றம் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு நிதி நிருவாக மேலாண்மை மற்றும் கணினி தொழில்நுட்ப சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் அமிர்தா நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த சேவையாக தகவல் தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு 2025.06.14 ஆம் திகதி நடைபெற்றது.



இந் நிகழ்வில் மட்டக்களப்பில் உள்ள தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவ பணியாளர்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Discussion on Management and Information and Technology Organized by Amirda
Taking into consideration aspects such as providing work experience for youth and promoting the growth of entrepreneurs in the Batticaloa district, Amirda, which offers a range of services including financial management and computer technology solutions, organized yet another impactful initiative — a discussion forum on Information Technology (IT) and Management, held on 14th June 2025.



This event featured a focused dialogue aimed at providing guidance and consultations to professionals in the fields of ICT and management within the Batticaloa region.
For more news Maatram News