CCTV மற்றும் PABX Installation தொடர்பான ஒரு நாள் பயிற்சிபட்டறை
CCTV மற்றும் PABX Installation தொடர்பான ஒரு நாள் பயிற்சிபட்டறை

CCTV மற்றும் PABX Installation தொடர்பான ஒரு நாள் பயிற்சிபட்டறை

CCTV மற்றும் PABX Installation தொடர்பான ஒரு நாள் பயிற்சிபட்டறை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது இளைஞர்களின் பொருளாதார தரத்தினை உயர்த்தும் நோக்கில் பல்வேறுப்பட்ட திறன்சார் பயிற்சி நெறிகளை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் வழங்கிவருகின்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

அதனடிப்படையில் பாதுகாப்பு எனும் சொல் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய நவீன உலகில் தமது வீடு, அலுவலகம் மற்றும் கடைகள் போன்ற இடங்களில் 24/7 பாதுகாப்பை வழங்கும் சாதனமாக உள்ள CCTV மற்றும் PABX Installation தொடர்பான ஒரு நாள் பயிற்சிபட்டறையானது மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் 20-09-2025 சனிக்கிழமை அன்று இடம்பெற்றமை குறிப்பிடதக்கதது.

வலையமைப்பு. இலத்திரனியல் மின்சுற்று கட்டமைப்பு மற்றும் PABX போன்றவற்றின் அறிமுகம் போன்ற விடயங்கள் தொடர்பாக சிறந்த முறையில் தெளிவூட்டப்பட்டதுடன் network cable crimping, coaxial cabling & CCTV installation போன்ற செயன்முறை பயிற்சிகளும் நடைபெற்றது. அதுமட்டுமன்றி பயிற்சிபட்டறையில் கலந்துகொண்டு பயன்பெற்ற 25க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

One-day workshop on CCTV and PABX Installation

It is noteworthy that Vivekananda College of Technology has been providing various skill training courses for the past 10 years with the aim of improving the economic status of the youth.

Accordingly, in today’s modern world where the word security is in question, a one-day training workshop on CCTV and PABX Installation, which is a device that provides 24/7 security in places such as homes, offices and shops, was held at Vivekananda College of Technology located in Pudukkudiyurup, Batticaloa on Saturday, 20-09-2025.

Networking. Introduction to electronic circuit structures and PABX was explained in an excellent manner and practical training such as network cable crimping, coaxial cabling & CCTV installation was also held. Apart from that, it is noteworthy that certificates were also given to more than 25 participants who participated in the training workshop and benefited from it.