விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாந்துறை கிளைகளில் பயிற்சி பெற்ற பயிலுனர்களிற்கான சான்றிதழ் வழங்கும் விழா 17 .02 .2025 அன்று கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளரர் திரு.க.பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினர்களாக மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திருமதி.அபிராமி கயிலாசபிள்ளை அவர்களும் அவர்களோடு இணைந்து மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் சார்பாக திரு.கயிலாசபிள்ளை அரவிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த நிகழ்வில் Office Management & IT, CCTV and PABX Technician ஆகிய கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் Office Management & IT பயிற்சிநெறியானது உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்ட மாணவர்களிற்கு அடிப்படை கணினி அறிவினை வழங்குவதுடன் அவர்களின் அடுத்த கட்ட உயர்கற்கைக்கான ஒரு வழிகாட்டலுக்கான பயிற்சியாகவே காணப்படுகின்றது. தற்போது ஒரு பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருத்தல் அவர்களின் எதிர்கால தொழில்பாதைக்கு மிகவும் அவசியமானது என்னும் காரணத்தினை அடிப்படையாக வைத்தே இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த பயிற்சிக்கு மனித நேய நிதியத்தின் ஒரு பகுதி நிதியுதவியின் மூலமே நடைபெறுகின்றது. அது மட்டுமில்லாமல் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஊடாக கிராமங்கள் தோறும் கணினி மற்றும் வாழ்வியல் வழிகாட்டல் பயிற்சிகளை நடாத்துவதற்கான சமுதாயக் கல்லூரிகளை நிறுவும் செயற்பாட்டிற்கு மனித நேய நிதியம் பெரும் பங்களிப்பு வழக்குவதுடன், கல்லூரியின் தொழில்நுட்ப சாதனங்களின் மேம்பாட்டிற்கும் நிதியுதவியினை தொடர்ச்சியாக வழங்கிக்கொண்டிருப்பதாக கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் குறிப்பிட்டார்.



விழாவின் கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், சாதிக்க வயது ஓர் தடையில்லை என்பதனை நிரூபிக்கு வகையில் அகில இலங்கை வெற்மின்டன் சங்கமும், கிழக்கு மாகாண வெற்மின்டன் சங்கமும் இணைந்த நடாத்திய தேசிய வெற்மின்டன் சுற்றுப்போட்டியில் 70வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான வெற்மிண்டன் விளையாட்டு போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை வென்ற ஓய்வு பெற்ற அதிபரும், தற்போது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் முதல்வருமான திரு. தங்கவேல் சந்திரசேகரம் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

Vivekananda College of Technology Holds Grand Certificate Awarding Ceremony 2025
Vivekananda College of Technology marked a momentous occasion on February 17, 2025, with a combined certificate awarding ceremony for its Puthukkudiyiruppu and Kommadhurai branches. The event celebrated the successful completion of courses in Office Management, Information Technology, and CCTV Installation by a group of dedicated students. The ceremony served as a testament to the hard work and perseverance of the graduates, as well as the commitment of the college to providing quality education.



The ceremony was graced by the presence of distinguished guests, including Mrs. Abirami Kailasapillai , the Sri Lankan Branch Leader of the Manidhaneyam Trust, and Mr. Aravindan, the Treasurer of the Trust’s US branch. Their presence underscored the importance of community support in empowering students and fostering educational growth. The Manidhaneyam Trust has been a steadfast supporter of Vivekananda College of Technology, and their contributions have played a crucial role in enabling students to pursue their dreams.
The graduating students were the stars of the event, beaming with pride as they received their certificates. These certificates represent not only the culmination of their academic efforts but also their readiness to embark on promising careers in their chosen fields. The courses offered by Vivekananda College of Technology are meticulously designed to equip students with practical skills and knowledge that are highly sought after in today’s competitive job market. The college’s focus on industry-relevant training ensures that graduates are well-prepared to meet the challenges and demands of the modern workplace.



In addition to celebrating the achievements of its students, Vivekananda College of Technology also took the opportunity to honor its esteemed Principal, Mr. Thangavel Chandrasekaran.His dedication to the college and its students is unwavering, and his leadership has been instrumental in the institution’s success. Beyond his administrative duties, Mr. Chandrasekaran is also a talented sportsman. He recently participated in the All-Island Badminton Championship for men aged 70 and above, where he won a gold medal. This remarkable achievement is a testament to his physical fitness, competitive spirit, and commitment to maintaining a healthy lifestyle. The Vivekananda College of Technology family proudly recognized and celebrated Mr. Chandrasekaran’s sporting accomplishment, acknowledging his role as an inspiration to both students and faculty.
The certificate awarding ceremony was not merely a formal event; it was a celebration of achievement, dedication, and community spirit. It brought together students, their families, faculty members, and supporters, creating an atmosphere of joy and camaraderie. The event served as a reminder of the transformative power of education and the importance of community support in enabling individuals to reach their full potential.


Vivekananda College of Technology’s commitment to providing quality education and fostering a supportive learning environment has made it a leading institution in the region. The college’s focus on practical training, industry relevance, and character development ensures that its graduates are not only well-equipped for their careers but also prepared to contribute meaningfully to society. The success of the graduating students is a reflection of the college’s dedication to its mission and the hard work of its faculty and staff.
The certificate awarding ceremony was a resounding success, leaving a lasting impression on all who attended. It was a celebration of achievement, a recognition of dedication, and a reaffirmation of the importance of education and community support. Vivekananda College of Technology continues to play a vital role in empowering individuals and shaping the future of the region.



For more news visit us https://maatramnews.com/