வேலைகள்
அரசு வேலை
GOVERNMENT JOB VACANCIES- NATIONAL WATER SUPPLY AND DRAINAGE BOARD
National Water Supply Department
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முகாமைத்துவ உதவியாளர் விண்ணப்பம் கோரல்

அனுப்ப வேண்டிய முகவரி
Project Director, Anuradhapura North Water Supply Project, Phase II, National Water Supply & Drainage Board, Project Director’s Office, WBQ 87, Stage II, Kumbichchankulama Lake Road, Anuradhapura.
நீங்க அனுப்ப வேண்டிய விவரங்கள் இதோ:
⭕உங்களது CV
⭕கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்கள்,
⭕தொழில்முறைத் தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்கள்,
⭕அனுபவச் சான்றிதழ்கள், மற்றும் முந்தைய சேவைகள் பற்றிய விவரங்கள்.
இதுமட்டுமில்லாம, கவரின் இடது மேல் மூலையில விண்ணப்பிக்கும் பதவிக்கான பெயரை குறிப்பிடணும்.
Full detiles