வேலைகள்
அரசு வேலை
Sathosa vacancies 2026
Lanka Sathosa
⭕ நாடு முழுவதும் உள்ள லங்கா சதோச கிளைகளில் வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரல் 2026
Closing date – 25.07.2026
1.Stores Assistant (GCE OL)
2.Account Assistant ( GCE AL)
3.Executive

Full details
சுயவிபரக் கோவையை vacancies@lankasathosa.org என்ற மின்னஞ்சலுக்கு அல்லது பொது முகாமையாளர் – மனித வளங்கள், லங்கா சதொச லிமிடெட், இல. 27, 4வது மாடி, CWE செயலகக் கட்டிடம், வொக்ஸ்ஹோல் வீதி, கொழும்பு 02 என்ற முகவரிக்கு அனுப்பவும்.