வேலைகள்
அரசு வேலை

Sri Lanka Nursing Council – Ministry of Health

Sri Lanka Nursing Council – Ministry of Health
Negotiable June 24, 2026
G.C.E. A/L

இலங்கை Sri Lanka Nursing Council-இல் முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது சுகாதார அமைச்சின் கீழ் வழங்கப்படும் அரசு வேலைவாய்ப்பாகும்.

விண்ணப்பிக்கும் விதம்

மேற்படி தகைமைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களுடன் கல்விச் சான்றிதழ்களின் மற்றும் ஏனைய தொடர்புடைய சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை மற்றும் சுய விபரக்கோவையை (CV) கீழுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் 2026.07.10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “முகாமைத்துவ உதவியாளர்” என்று பதவியைக் குறிப்பிடல் வேண்டும்.

முகவரி:பதிவாளர்,
இலங்கை தாதியர் சபை,
முதலாம் மாடி, தாதியர் உயர் கல்வி கல்லூரி,
கொழும்பு – 10