ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து, பரீட்சைகள் திணைக்களமும் விசாரணை நடத்தி வருகிறது. இதேவேளை, நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted inNews