சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார அமைச்சு சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிக் கணக்குகளிலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ பணத்தை மாற்றுவதன் மூலம் இந்த மோசடிகளுக்கு பலியாக வேண்டாம் என்று கூறியுள்ளது.
மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted inNews