மரக்கறிகளின் இன்றைய விலை நிலவரம்
மரக்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

மரக்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

மரக்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி, வெலிமடை மற்றும் நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 200 ரூபாயிலிருந்து 270 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 165 ரூபாயிலிருந்து 175 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் ஈரான் உருளைக்கிழங்கு 170 ரூபாயிலிருந்து 190 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Today’s Vegetable Price Update

The price list of yams and onions sold at the Peliyagoda and Colombo – Pettah Economic Centers has been released.

According to the report, Welimada and Nuwara Eliya potatoes are being sold at prices ranging from Rs. 200 to Rs. 270 per kilogram.

In addition, Pakistani potatoes are sold at Rs. 165 to Rs. 175 per kilogram, while Iranian potatoes are priced between Rs. 170 and Rs. 190 per kilogram.