களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு
களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

களுத்துறை மாவட்டம், களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, வாத்துவ போன்ற பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை நீர் வழங்கள் அமைப்பின் பராமரிப்பு பணிகளின் காரணமாக இந் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

12-hour water cut in Kalutara tomorrow

A 12-hour water cut will be implemented in areas such as Kalutara District, Kalutara South, Kalutara North, Nagoda, Waskaduwa, Pottupitiya and Wadduwa tomorrow, Tuesday.

The National Water Supply and Drainage Board has stated that water supply will be cut off from 10 am to 10 pm.

The water cut is being implemented due to maintenance work at the Kalutara Water Supply System.