தரம் 5 புலைமைபரிசில் பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம் கோரல்

தரம் 5 புலைமைபரிசில் பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம் கோரல்

தரம் 5 புலைமைபரிசில் பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம் கோரல்

தரம் 5 புலைமைபரிசில் 2025 பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்தது.

இந்த நிலையில் மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஒன்லைன் மூலமாக https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தினுள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம் மாதம் 22 ஆம் திகதி வரையில் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Request for Grade 5 Scholarship Result Review Application

The Grade 5 Pulaimai Parisil 2025 results were recently released.

In this situation, review applications have been requested.

This announcement has been issued by the Department of Examinations.

It has also been announced that applications can be submitted online by accessing the website https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/.

Furthermore, these applications can be submitted until the 22nd of this month.