நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் 51.7% of the Total Population Are Women என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாட்டில், 15 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டை விட 4.5 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
51.7% of the Total Population Are Women
It has been reported that 51.7% of the country’s total population are women, while 48.3% are men.
This information was revealed in a report released today by the Department of Census and Statistics.
The report also stated that the population under the age of 15 has decreased by 4.5% compared to the year 2012.
அதன்படி, 2012 ஆம் ஆண்டு 25.2 வீதமாக இருந்த சிறார்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 20.7 வீதமாக பதிவாகியுள்ளது.
 
				
 
 