கடந்த 10 நாட்களில் 77482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில் 77,482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.
பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
77482 tourists visited the country in the last 10 days
In the last 10 days of this month, 77,482 tourists have visited the country.
The largest number of them are Indians.
The largest number of tourists have also arrived in the country from countries such as Britain, Italy, China and France.
The total number of tourists who have visited the country so far this year has increased to 1,445,770, according to the Tourism Development Authority.