தமிழரின் அடையாளமாகவும், தமிழ் இலக்கியத்தின் அடையாளமாகவும் மிளிர்ந்தவர் அமரர் கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் . இவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதை மூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.

இவரின் 92 ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் முகமாக ஆணிவேர் உற்பத்திகளினால் 28.03.2025 மு.ப 9.00மணியளவில் கூழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது ஆணிவேர் உற்பத்திகளின் இணை நிறுவர்களான திருமதி.சுஜிக்கா ஜனகன் மற்றும் திருமதி விஜயபரணி ஜயசுதன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. நிகழ்வினை மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மகன் வைத்தியர் விவேகானந்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் ஆணிவேர் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பொது மக்களுக்கு சோளன் கூழ் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Commemorating the 92nd Birth Anniversary of Kathai Mamani Master Sivalingam
The late Kathai Mamani Master Sivalingam was a luminary of Tamil literature and a symbol of Tamil identity. Born in Manchanthoduvai, within the Batticaloa district, and later residing in Kallady, he captivated Tamil children worldwide with his storytelling. Recognized with various honorary titles such as Villisai Vendhar , Sollisai Selvar (Master of Spoken Arts), and Kathai Mamani (Great Storyteller), he left an indelible mark on Tamil culture and literature.
In commemoration of his 92nd birth anniversary, Aaniver Productions organized a porridge distribution event on March 28, 2025, at 9:00 AM.

This meaningful event was organized by the co-founders of Aaniver Productions, Mrs. Sujikka Janakan and Mrs. Vijayabharani Jayasuthan. The event was inaugurated by Dr. Vivekanandan, the son of Master Sivalingam. Family members, well-wishers, and employees of Aaniver Productions attended the event, participating in the heartfelt tribute. As part of the commemoration, free Solan porridge was distributed to the public.
Master Sivalingam’s Legacy and Contributions
Master Sivalingam was more than just a storyteller—he was an educator, an artist, and a custodian of Tamil oral traditions. His narratives, deeply rooted in folklore, ethics, and Tamil heritage, played a crucial role in shaping the imagination of Tamil youth. His unique storytelling style, blending music, rhythm, and expressive narration, earned him immense respect and admiration from both young and old alike.
His commitment to preserving Tamil culture, language, and values remains an inspiration to many. Even today, his stories continue to be cherished and shared, keeping alive a rich legacy of oral tradition.
A Tribute Through Service
The porridge distribution event not only honored Master Sivalingam’s memory but also reflected his values—compassion, community service, and the importance of sharing knowledge and sustenance. Through such initiatives, his contributions are celebrated not only in words but through acts of kindness and cultural preservation.
The gathering was a testament to his lasting influence, with many attendees reminiscing about his works and the impact he had on their lives. His 92nd birth anniversary served as a moment of reflection, gratitude, and tribute to a man who dedicated his life to enriching Tamil literature and heritage.
As we remember Kathai Mamani Master Sivalingam, we celebrate not only his birth but also the everlasting impact of his words and wisdom—a treasure that continues to inspire generations.

For more news visit us Maatram News