Career Guidance
Career Guidance

தொழில் வழிகாட்டலில் ஒரு புதிய தடம்

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களுக்கு தொழில் கல்வியுடன் சேர்த்து தொழில் வாய்ப்புக்களையும் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பதன் மூலம் அவர்களை சமூகத்தில் தொழில்முனைவராகவோ, தொழில்பெறுனராகவோ வழிப்படுத்தி சமூக பொருளாதார மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பில் தொழில்முனைவோருக்கு பங்களிப்பை வழங்கி வரும் அமிர்தா நிறுவனத்தினூடாக கல்லூரியில் ICTT L3 மற்றும் CNT L4 பயிலும் பயிலுனர்களுக்கான விசேட செயலமர்வானது 23.04.2025 ஆம் திகதி புதன்கிழமை அன்று புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் பயிலுனர்கள் பயிற்சிநெறியின் பின்னர் அவர்களது கல்வி தகைமைகளுக்கு ஏற்றவிதத்தில் சரியான தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள், அவர்களது பயிற்சி நெறிக்கு தொழில் உலகில் உள்ள வேலைவாய்ப்புக்கள் பற்றியும் தெளிவூட்டப்பட்டது.

அதுமட்டுமன்றி அமிர்தா நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றியும் அங்குள்ள வேலைவாய்ப்புக்கள் அதற்கான கல்வி மற்றும் தொழில் தகைமைகள் என்பன பற்றியும் வேலைவாய்ப்புக்களுக்கான செய்திகளை அறிந்து கொள்ளும் முறைகள் பற்றியும் அமிர்தா நிறுவனத்தின் சேவையாளர்களினால் பயிலுனர்களுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

A New Path in Career Guidance

Vivekananda College of Technology plays a vital role in shaping students not only through vocational education but also by equipping them with the right opportunities for employment. The institution aims to guide them to become entrepreneurs or skilled professionals, thereby contributing significantly to the socio-economic transformation of the community.

In this regard, a special career guidance session was conducted on Wednesday, April 23, 2025, at Vivekananda College of Technology, located in Puthukudiyiruppu. This event was organized in collaboration with Amirda, a renowned contributor to entrepreneurship and career development in the Batticaloa region.

The session specifically targeted trainees pursuing ICTT Level 3 and CNT Level 4 programs. It focused on enlightening them about the appropriate methods of applying for suitable job opportunities that align with their educational qualifications and vocational training.

Participants were provided with insights into:

  • Identifying job opportunities relevant to their area of expertise,
  • Building effective resumes and portfolios,
  • Navigating the job market with a clear understanding of employer expectations, and
  • Understanding real-world demands aligned with their vocational fields.

Furthermore, the session offered detailed awareness of Amirda’s operations, the types of job opportunities available within the organization, the educational and professional qualifications required for various roles, and how to stay informed about new job openings.

Representatives from Amirda Private Limited interacted directly with the trainees, sharing valuable knowledge and experience. Their guidance was instrumental in helping the trainees understand the roadmap to enter the workforce confidently and competently.

Such initiatives not only prepare trainees for employment but also inspire them to explore entrepreneurship, playing a pivotal role in community upliftment and long-term economic development.

For more news visit us Maatram News