கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் நேற்று புதன் கிழமை அறிவிக்கப்பட்டன.
இதன்படி கலைமாமணி விருதாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
அத்துடன் விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்பட உள்ளது.
கலைமாமணி விருதுக்கு தெரிவானவர்கள் விபரம்
- 2021 – திரைப்பட இயக்குநருக்கான விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது.
- 2021 – திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது.
- 2021 – திரைப்பட நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கு வழங்கப்படுகிறது.
- 2021- நாடக நடிகருக்கான விருது பூச்சி முருகனுக்கு வழங்கப்படுகிறது.
- 2022 – நடிகைக்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கு வழங்கப்படுகிறது.
- 2022ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது விக்ரம் பிரபுவிற்கு வழங்கப்படுகிறது.
- 2022 – கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா பெறுகிறார்.
- 2023 – திரைப்பட நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2023 – குணசித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்படுகிறது.
- 2023- இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருதை பெறுகிறார் அனிருத்
- 2023 – நடன இயக்குநர் சாண்டிக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
- பின்னணி பாடகிக்கான கலைமாமணி விருதை ஸ்வேதா மோகன் பெறுகிறார்.
- பாரதியார் விருது – முருகேச பாண்டியன்
- எம்.எஸ்.சுப்புலெட்சுமி விருது – யேசுதாஸ்
- பால சரஸ்வதி விருது – முத்து கண்ணம்மாள்
- எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Announcement of Kalaimamani Awards
The Government of Tamil Nadu announced the Kalaimamani Awards yesterday, Wednesday.
Accordingly, Tamil Nadu Chief Minister M.K. Stalin will present the awards to the recipients next month. Each awardee will be honored with a gold medal and an award certificate.
List of Kalaimamani Awardees
2021
- Best Film Director – Lingusamy
- Best Film Actor – Manikandan
- Best Film Actress – Sai Pallavi
- Best Drama Actor – Poochi Murugan
2022
- Best Actress – Jaya
- Best Film Actor – Vikram Prabhu
- Best Lyricist – Viveka
2023
- Best Film Actor – Manikandan
- Best Character Actor – George Maryan
- Best Music Director – Anirudh Ravichander
- Best Choreographer – Sandy
- Best Playback Singer (Female) – Shweta Mohan
Special Awards
- Bharathiyar Award – Murugesa Pandiyan
- M.S. Subbulakshmi Award – Yesudas
- Bala Saraswati Award – Muthu Kannammal
In addition, writer K. Thirunavukkarasu, poet Nellai Jayantha, and religious orator S. Chandrasekar have also been chosen for the Kalaimamani Award.