க.பொ.த (சா/த) பரீட்சை விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Announcement regarding G.C.E. (O/L) examination application
The Sri Lanka Examinations Department has stated that applications for the General Education Standard Ordinary Level Examinations can be submitted online until October 9th.