Areas at High Risk of Lightning Strikes
Areas at High Risk of Lightning Strikes

மின்னல் தாக்கத்தின் உச்சத்திலுள்ள பகுதிகள்

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய Areas at High Risk of Lightning Strikes சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Areas at High Risk of Lightning Strikes

The Department of Meteorology has forecast that several parts of the country may experience lightning strikes.

This was stated in a report issued by the Department of Meteorology.

Accordingly, severe lightning strikes are likely to occur today in the Western, Sabaragamuwa, Uva and Southern provinces, as well as in the Polonnaruwa, Batticaloa, Ampara, Kandy and Nuwara Eliya districts.

The warning will remain in effect until 11.30 p.m. today.

The public has also been advised to take adequate precautionary measures to minimize damage caused by lightning strikes.