அஸ்வெசும கொடுப்பனவு இன்று
செப்டெம்பர் மாதத்துக்கான நலத்திட்ட உதவிகள் இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு மூலம் இன்று முதல் உதவித் தொகையைப் பெறமுடியும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Ashwesuma payment today
The Welfare Benefits Board has announced that the welfare assistance for the month of September will be credited to the bank accounts of the beneficiaries today (12).
An amount of Rs. 11,201,647,000.00 will be distributed to 1,412,574 beneficiary families and deposited in their bank accounts.
The concerned beneficiaries will be able to receive the assistance amount through their bank accounts from today.