Aswesuma Elderly Allowance Begins Today
Aswesuma Elderly Allowance Begins Today

இன்று முதல் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு

Aswesuma Elderly Allowance Begins Today அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்காக 3.1 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதோடு, இதன் முதற்கட்டமாக 622,462 முதியோர்கள் பயனடையவுள்ளனர்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. 

நிதியானது, இன்று நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Aswesuma Elderly Allowance Begins Today

The Welfare Benefits Board has announced that the March allowance under the Aswesuma welfare program for citizens aged over 70 will be distributed starting today (26).

The government has allocated 3.1 billion rupees for this purpose, and in the first phase, 622,462 elderly beneficiaries will receive the allowance.

Under the second phase, a total of 356 million rupees will be distributed among 71,339 eligible elderly beneficiaries.

The board also stated that the funds will be directly credited to the beneficiaries’ bank accounts today.