பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண Attention Passengers: Electronic Payment System Begins முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் இன்று (24) உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.
கொட்டாவை பகுதியிலுள்ள மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த புதிய முயற்சியை, டிஜிட்டல் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Attention Passengers: Electronic Payment System Begins
The project to introduce an electronic card payment system for bus travel is officially scheduled to commence today (24).
This initiative will be officially launched at the Makumbura Multimodal Transport Centre in the Kottawa area.
The inauguration ceremony will be held under the patronage of Transport Minister Bimal Rathnayake.
It is noteworthy that this new initiative is being jointly implemented by the Ministry of Digital Technology and the Ministry of Transport.

