போஷ்ச் நிறுவனத்தின் 13000 ஊழியர்கள் பணிநீக்கம்
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஷ்ச் (Bosch) அதன் கிளையிலிருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.
உலகம் முழுவதும் நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோர் இந் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்துள்ளது. இதனை முன்னிட்டு போஷ்ச் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் என நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Bosch to Lay Off 13,000 Employees
Bosch, the leading auto parts manufacturing company headquartered in Germany, has decided to lay off around 13,000 employees from its branches.
The company employs more than 400,000 people worldwide.
Due to the slowdown in the global automobile market, vehicle production has significantly declined. In response, Bosch has moved forward with workforce reduction measures.
The company has also blamed the increased costs caused by tariffs imposed by U.S. President Trump as another reason for the layoffs.