மார்பகப் புற்றுநோய்: ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்
மார்பகப் புற்றுநோய்: ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

மார்பகப் புற்றுநோய்: ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

மார்பகப் புற்றுநோய்: ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மார்பக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மார்பக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Breast Cancer: Important Information Every Woman Should Know

According to health officials, 15 women in the country are diagnosed with breast cancer every day, and three of them lose their lives to the disease.

However, officials emphasized that breast cancer is completely curable if detected and treated early.

Health experts strongly advise that every woman above the age of 20 should perform regular self-breast examinations.

Women between the ages of 20 and 40 should undergo a clinical breast examination once every three years, officials noted.

Additionally, women over the age of 40 are urged to have a clinical breast examination every year, according to health experts.