கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்
கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்

கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்

கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்

கொழும்பில் இன்று திங்கட்கிழமை முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி முதல் சொய்சாபுர வரை செல்லும் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

பின்னர் வட கொழும்பு நகர சபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பேருந்துகள் குறித்த பகுதியில் இயக்கப்பட்டன. எனினும், குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேருந்து சேவையை, முழுமையாக இயக்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Bus service number 155 begins in Colombo

Colombo Municipal Council member Ananthakumar said that the bus service number 155 will be launched in Colombo from Monday.

The bus service number 155, which runs from Mattakkuliya to Soysapura on the main routes of North Colombo, was discontinued a few years ago.

Later, due to the intensive efforts of the Colombo North Municipal Council members, a few buses were operated in the area. However, following the request made by the public living in the area, an agreement was reached in a discussion held with the Chairman of the National Transport Commission to operate the bus service fully.