Cement Price Increase
Cement Price Increase

 சீமெந்து விலை அதிகரிப்பு

Cement Price Increase தற்போதைய நெருக்கடியின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்து விலை அதிகரித்துள்ளது.

ஒரு மூட்டை சிமெந்தின் விலை ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Cement Price Increase

Due to the current crisis, the price of a bag of cement has increased.

Construction material sellers have stated that the price of a cement bag has risen by Rs. 175.

Accordingly, a bag of cement is currently being sold in the market at Rs. 2,250.

It is also reported that, due to the ongoing crisis, the prices of several construction materials, including sand and stones, have already increased.