Change in Weather
Change in Weather

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் Change in Weather மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Change in Weather

The Department of Meteorology has forecast that rain or thundershowers may occur in the Western, Sabaragamuwa, Central, North-Western, and Northern provinces, as well as in the Galle and Matara districts.

Fairly heavy rainfall of more than 75 millimeters can be expected in some areas.

The Department further stated that rain or thundershowers may occur in other areas after 1:00 p.m.