மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் இடம்பெற்ற தெளிவுபடுத்தல் செயலமர்வு
மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் இடம்பெற்ற தெளிவுபடுத்தல் செயலமர்வு

மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் இடம்பெற்ற தெளிவுபடுத்தல் செயலமர்வு

மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் இடம்பெற்ற தெளிவுபடுத்தல் செயலமர்வு

விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரி மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர்களுக்கான திறன்விருத்தி பயிற்சிகளை ஏற்படுத்தும் செயல்பாட்டினை கடந்த 12 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சிபெறுகின்ற மாணவர்களுக்காக போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று புதன் கிழமை (23.07.2025) காலை 10 மணியளவில் அமிர்தா நிறுவனத்தால் ஏற்டபாடு செய்யப்பட்டு மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு வளவாளராக Amirda Resourse Hub உறுப்பினரும் களுவாஞ்சிகுடி நீதிமன்றில் சமூக சீர்திருத்த உத்தியோகஸ்தராக பணியாற்றும் திரு K.புவநேந்திரன் கலந்துகொண்டு தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.

இதன்போது கட்டிளப் பருவத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் சமூக சீர்கேடான செயற்பாடுகள் தொடர்பிலும் அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியதுடன் மாணவர்களுக்காக பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Awareness session held for students on drugs

Vivekananda College of Technology has been carrying out the activity of providing skill development training to the youth of Batticaloa district for the last 12 years.

As a part of this, an awareness workshop on drug abuse was organized by Amirda Institute for the students training at Vivekananda College of Technology in Batticaloa today, Wednesday (23.07.2025) at 10 am and was held very successfully.

Mr. K. Buvanendran, a member of Amirda Resource Hub and Senior Advisor on Social Reforms (NISD), participated as the resource person for this event and provided clarifications.

During this, he clarified the social evils that are being carried out to divert young men and women in their teens and the possible consequences of it and provided many suggestions for the students.