Cleanup Event

கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

அந்த வகையில் பசுமைப் புரட்சித் திட்டம் எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்றிட்டங்களை சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியினூடாக முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தின் 3ம் குறிச்சி கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணைப்பாளர் திருமதி.ரஜனி பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியின் உறுப்பினர்கள், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்கள் உள்ளிட்ட கல்லூரியின் பயிலுனர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு விவேகானந்த சமுதாய அறக்கட்டளை

Cleanup Event at the Coastal Area

The Vivekananda Community Foundation has been actively engaging in various social initiatives aimed at strengthening community welfare and driving positive change in society.

As part of its commitment to environmental sustainability, the foundation has been implementing various projects under the theme of the Green Revolution Initiative, focusing on ecological conservation and environmental development through the Environmental Improvement Task Force.

In line with this effort, a cleanup drive was recently conducted at the coastal area of the 3rd Kurichchi in Kaluthavalai, which falls under the jurisdiction of the Manmunai South West Divisional Secretariat.

The event was held under the leadership of Mrs. Rajani Bhaskaran, the liaison officer of the Central Environmental Authority. Several members of the Environmental Improvement Task Force, representatives from the Vivekananda Community Foundation, volunteers from the Vivekananda College of Technology, and its trainees actively participated in the initiative, contributing to the successful execution of the cleanup drive.

The program aimed to raise awareness about the importance of maintaining a clean coastal environment, reducing pollution, and promoting sustainable waste management practices. Volunteers dedicated their time and effort to removing plastic waste, non-biodegradable materials, and other pollutants that threaten marine ecosystems and coastal biodiversity.

Furthermore, the event served as a platform to educate the local community on the significance of environmental responsibility, encouraging collective action toward a greener and cleaner future. The participants emphasized the necessity of consistent community engagement and proactive measures to preserve coastal areas, ensuring a healthier ecosystem for future generations.

The Vivekananda Community Foundation continues to undertake such impactful initiatives, striving to create a sustainable and eco-friendly environment while fostering a sense of responsibility among individuals towards nature and society.

For more News visit us Maatram News

Join Our Whatsapp Community Maatram News