COMPUTER NETWORK TECHNICIAN NVQ LEVEL-04 இறுதிகட்ட பரீட்சை
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் COMPUTER NETWORK TECHNICIAN NVQ LEVEL-04 பாடநெறியை பூர்த்தி செய்த 15 பயிலுனர்களுக்கான இறுதி பரீட்சையானது திரு.ஜெயந்தன் மற்றும் திரு.சதீஸ்கண்ணா அவர்களினால் 25.10.2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
பரீட்சைக்கு தோற்றிய 15 பயிலுனர்களில் 09 பயிலுனர்கள் NVQ LEVEL-04 சித்தியினையும் 06 பயிலுனர்கள் NVQ LEVEL-03 சித்தியினையும் பெற்றுள்ளமை குறிப்பிட்ட தக்க விடயமாகும்.
இவ்வாறான அரச அங்கீகாரம் பெற்ற பயிற்சிநெறியினை வழங்குதன் மூலம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லாரியானது இளைஞர்களை தமது திறன்களை அடையாளங்கண்டு அவர்களினை சமூகத்தின் மத்தியில் வெற்றியாளர்களாக மாற்றுவதில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றி வருகின்றமை குறிப்பிடதக்கவிடமாகும்.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
COMPUTER NETWORK TECHNICIAN NVQ LEVEL-04 Final Examination
The final examination for 15 trainees who successfully completed the Computer Network Technician NVQ Level-04 course at Vivekananda Technical College, located in Batticaloa-Puthukudiyiruppu, was held on Saturday, 25th October 2025 under the supervision of Mr. Jeyandan and Mr. Satheeskanna.
Out of the 15 trainees who appeared for the examination, 9 trainees achieved the NVQ Level-04 qualification, while 6 trainees obtained the NVQ Level-03 qualification, which is indeed a noteworthy achievement.
By offering such government-recognized training programs, Vivekananda Technical College has, for over 10 years, played a significant role in helping young individuals identify their skills and transform themselves into successful contributors within society.
