விவேகானந்த தொழிநுட்ப கல்லூரியின் 13வது ஆண்டு நிறைவு விழாவானது 04 . 04 . 2025 அன்று கொண்டாடப்பட்டது.இதனை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் பயிலுனர்களுக்கிடையே கணணி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளின் 60 இற்கும் மேற்பட்ட பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியானது மூன்று கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பயிலுனர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதன் மூலம் கல்லூரியின் மகத்துவமான சேவையினை எடுத்தியம்பியது.



இறுதியாக போட்டிகளில் கலந்து கொண்ட பயிலுனர்களுடன் நடுவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது இக்கலந்துரையாடலில் போட்டியாளர்கள் தமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Computing Challenge 2025
The 13th Annual Day Celebration of Vivekananda College of Technology was held on 04.04.2025. To mark this special occasion, a computer-based competition was organized for the students of the institution. Over 60 students from the Pudukkudiyiruppu and Kommathurai branches enthusiastically participated in the event.
The competition was structured in three stages, each designed to assess and showcase various technical and problem-solving skills. The participants displayed exceptional talent and enthusiasm throughout the event, making the competition lively and inspiring. Their performances highlighted not only their individual capabilities but also reflected the institution’s dedication to nurturing excellence in the field of technology.



This event served as a platform for students to express their creativity, technical know-how, and analytical thinking. Through healthy competition, they gained valuable experience and confidence that would benefit their academic and professional journeys.
At the conclusion of the competition, an interactive session was held between the participants and the panel of judges. During this discussion, the judges shared constructive feedback and praised the efforts of the participants. They also provided insightful suggestions to help students further develop their skills and pursue excellence in the computing field.



Such events play a vital role in building a strong foundation for students, encouraging them to explore beyond textbooks, engage in practical learning, and strive for innovation. The success of this competition not only celebrated student achievement but also underscored the institution’s continued commitment to empowering future technologists.
For more news visit us Maatram News


