மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் வீலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
நேற்றைய தினம்(09) இலங்கையில் தங்கவிலை 4,000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று(10) 7,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Current Gold Price in Sri Lanka
Gold prices in the international market continue to fluctuate due to the tensions prevailing in the Middle East.
While the price of gold in Sri Lanka dropped by Rs. 4,000 yesterday (09), it has increased by Rs. 7,000 today (10).
According to the current gold price in Sri Lanka:
- 24-carat gold is being sold at Rs. 415,000 per pound (sovereign).
- 22-carat gold is being sold at Rs. 383,800 per pound (sovereign).
Accordingly:
- The price of 1 gram of 24-carat gold is Rs. 51,875.
- The price of 1 gram of 22-carat gold is Rs. 47,975.

