ரஜமஹா விகாரையின் “மெனிக்க” யானை உயிரிழப்பு
பெல்லன்வில ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 76 வயதான பெண் யானை நேற்று திங்கட்கிழமை அதிகாலை விகாரை வளாகத்திலேயே உயிரிழந்ததாக விகாரை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பக்தர்கள் மத்தியில் “மெனிக்க” என்று அழைக்கப்படும் இந்த யானை, ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராக்கள் மற்றும் கோயில் நிகழ்வுகள் உட்பட கலாசார, மத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஒரு பகுதியாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Death of “Menika,” the Elephant of the Rajamaha Vihara
A 76-year-old female elephant belonging to the Bellanwila Rajamaha Vihara passed away early yesterday (Monday) morning within the temple premises, according to temple authorities.
The elephant, fondly known among devotees as “Menika,” had been a significant part of the temple’s annual Perahera processions and other religious and cultural events for many years.