பிரதான மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்
அம்பேபுஸ்ஸ தொடருந்து நிலையம் அருகே உள்ள தொடருந்து ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Delays in Main Line Train Services
A technical fault has occurred in a train near the Ambepussa railway station.
As a result, delays may occur in train services on the Main Line, the Railway Department has announced.