இன்று பிற்பகல் Bangkok இல் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தாய்லாந்து பிரதமர் Bangkokஐ அவசரகால மையமாக அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் Bangkokஇல் கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்ததுடன் 43 பேர் காணாமல் போயுள்ளனர்.
தாய்லாந்து வானிலை ஆய்வு மையம், மதிய வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழமற்றது என்றும், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
சதுசாக் மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து, அப்பகுதி முழுவதும் குப்பைகள் சிதறிக் கிடப்பதைக் காட்டும் ஒரு வைரல் காணொளி வெளியாகியுள்ளது.
https://www.facebook.com/share/r/1Np57EDPea
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Earthquake Strikes Bangkok

This afternoon, a 7.4 magnitude earthquake struck Bangkok, prompting the Prime Minister of Thailand to declare the city an emergency zone.
The earthquake caused a building under construction to collapse in the Chatuchak district, resulting in the death of one worker, while 43 people remain missing.
According to the Thailand Meteorological Department, the earthquake occurred at a shallow depth of 10 kilometers, making it more intense and destructive in the affected areas.
A viral video circulating online shows the aftermath of the collapse, with debris scattered across the entire area. Rescue teams and emergency services have been deployed to search for survivors and assess the damage.
Authorities are urging residents to remain cautious, as aftershocks may follow. More updates are expected as rescue operations continue.
For more news visit us Maatram News