முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு
முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு

முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு

முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு

2052ஆம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகை 24.8 சதவீதம் வரை அதிகரிக்குமென ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக அலகால் எதிர்வு கூறப்பட்டுள்ளமையால், முதியோர்களின் நலனோம்புகை மற்றும் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அவசியமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச தேசிய கொள்கை வேலைச் சட்டகமான ‘மதிப்புமிகுந்த சிரேஷ்ட பிரஜை, அர்த்தமுள்ள இளைப்பாறிய வாழ்வு’ தொனிப்பொருளுக்கமைய, முதியோருக்கு சமூக ரீதியான, பொருளாதார ரீதியான, உடலியல் மற்றும் ஆன்மீக ரீதியான திருப்திகரமான வாழ்வுக்காக வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் ‘இலங்கையின் முதியோருக்கான தேசிய கொள்கை’ தயாரிக்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள குறித்த தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

“Elderly Population Likely to Increase”

As the United Nations Department of Economic and Social Affairs has projected that by the year 2052, the population aged 60 years and above will increase to 24.8 percent, the need to promote and protect the welfare and rights of the elderly has been identified.

Accordingly, under the national policy framework “Dignified Senior Citizens, Meaningful Retirement Life”, a National Policy for the Elderly of Sri Lanka has been formulated to provide facilities enabling a socially, economically, physically, and spiritually fulfilling life for senior citizens.

The Cabinet has granted approval for this national policy, which was submitted by the Minister of Rural Development, Social Security, and Social Empowerment.