இன்றைய நவீன யுகத்தில் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் Evaluation for Students of Verugal Thuwaraga Vidyalayam கூடிய முன்னேற்றகரமான ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் வெருகலில் அமைந்துள்ள துவாரகா வித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கணினிக் கூடத்தினை மேற்பார்வை செய்வதற்கான களவிஜயம் விவேகானந்த குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதோடு இத்திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் பாடசாலை அதிபருடன் கலந்துரையாடப்பட்டது. அவ்வாறே, மாணவர்களுடனான கலந்துரையாடலையடுத்து அவர்களுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு செய்முறைப் பரீட்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இச்செயற்பாட்டிற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக மனித நேய நம்பிக்கை நிதியமானது நிதி அனுசரணைகளை வழங்கி வருகின்றது.


மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Evaluation for Students of Verugal Thuwaraga Vidyalayam
In today’s modern era, with the goal of building a progressive society equipped with fundamental computer and technological knowledge, various initiatives have been carried out through the Vivekananda College of Technology.
Accordingly, with the financial sponsorship of the Humanitarian Trust Fund, a field visit was conducted by our team to oversee the computer laboratory that has been established and implemented at Thuwaraga Vidyalayam in Verugal. During this visit, discussions were also held with the school principal regarding the future activities of the project.
Furthermore, following an interaction session with the students, evaluations and practical examinations were conducted for them.
The Humanitarian Trust Fund, through the Vivekananda Community Foundation, continues to provide financial assistance for this initiative.

