பீபா உலகக்கிண்ணப்போட்டி - 18 அணிகள் தெரிவு
பீபா உலகக்கிண்ணப்போட்டி - 18 அணிகள் தெரிவு

பீபா உலகக்கிண்ணப்போட்டி – 18 அணிகள் தெரிவு

பீபா உலகக்கிண்ணப்போட்டி – 18 அணிகள் தெரிவு

அடுத்த வருடத்திற்கான பீபா உலகக்கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 18 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன . இதேவேளை நடப்பு சம்பியனான ஆர்ஜென்டீனா தென்அமெரிக்க பிரிவில் முதல் அணியாகத் தெரிவாகியுள்ளது.

இதேவேளை ஆபிரிக்க நாடுகளில் மொராக்கோ, துனிசியா அணிகள் தெரிவாகியுள்ளன.

அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிதான் 48 அணிகளின் விவரமும் வெளியிடப்படும்

இதேவேளை அடுத்த வருடத்திற்கான பீபா உலகக்கிண்ண போட்டிகள் அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

FIFA World Cup – 18 teams selected

The qualifying rounds for next year’s FIFA World Cup are underway.

So far, 18 teams have been selected. Meanwhile, the current champion Argentina has been selected as the first team in the South American group.

Meanwhile, the teams of Morocco and Tunisia have been selected in the African countries.

The details of the 48 teams will be announced only on March 31st next year.

It is also noteworthy that next year’s FIFA World Cup will be held in the United States, Canada and Mexico.