ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இன்று முற்பகல் 9.30 அளவில் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் அனைவரும் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகை தருமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாணவர்கள் பரீட்சை மண்டபத்துக்கு எவ்வாறான தயார் நிலையில் செல்ல வேண்டும் என பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி பரீட்சை ஆணையாளர் எஸ். விஸ்வநாதன் தெரிவிக்கிறார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Fifth grade scholarship exam today
The 2025 Grade 5 Scholarship Examination will be held today, Sunday.
The Department of Examinations has announced that the examinations will begin at around 9.30 am today.
All students have been requested to reach the examination centers one hour before.
In this regard, the Deputy Commissioner of Examinations of the Department of Examinations, S. Viswanathan, states how students should prepare for the examination hall.