ICT நிறுவனங்களுக்கு EDB நிதி உதவி திட்டம்
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) இணைந்து, ICT துறையில் உள்ள SMEs மற்றும் Startups களை சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையுடன் கொண்டு செல்ல சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற நிதி உதவி வழங்குகிறது.
முக்கிய சான்றிதழ்கள்:
ISO 9001 – தர மேலாண்மை
ISO/IEC 27001 – தகவல் பாதுகாப்பு
SOC 2 – அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்
GDPR – தரவுக் காப்பு ஒழுங்குமுறை
ISO 20000 – ஐ.டி சேவை மேலாண்மை
PCI-DSS – கட்டண அட்டைக்கான தரநிலை
நிதி உதவி வகைகள்:
SME: வருடாந்திர வருமானம் ரூ.20 மில்லியன் – ரூ.1 பில்லியன்
Startups: 6 மாதம் முதல் 5 ஆண்டுக்குள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்
அதிகபட்ச நிதி: ரூ. 1 மில்லியன்
அரசு பங்களிப்பு: 50% – 70% வரை (மீதியைக் நிறுவனம் ஏற்க வேண்டும்)
தகுதி நிபந்தனைகள்:
100% இலங்கையில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் நிறுவனம்
ஒரே குழுமத்தில் இருந்து ஒரே நிறுவனம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
📝 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.srilankabusiness.com / www.nsf.gov.lk-ல் பதிவிறக்கம் செய்யவும்
EoI (Expression of Interest) மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்:
📧 [email protected] (CC: [email protected])
தேவையெனில் அச்சு நகல்களை அனுப்பவும்
⏳ விண்ணப்ப கடைசி தேதி:
📅 11 ஆகஸ்ட் 2025 மாலை 4.00 மணிக்குள்
📌 மேலும் தகவல்களுக்கு:
☎️ 011 2300705 (Ext. 282) – Mr. Dinesh Attanayake
☎️ 011 2696771 (Ext.120) – Eng. Mahesh Dissanayake
🌐 www.srilankabusiness.com
மேலதிக விபரங்களுக்கு மாற்றம் செய்திகள்.
🗞️ English News Notification:
💼 Financial Assistance for Global Certification – Sri Lanka Export Development Board (EDB)
The Sri Lanka Export Development Board (EDB), in collaboration with the National Science Foundation (NSF), is offering financial assistance to ICT SMEs and Startups to obtain international certifications and boost their global market competitiveness.
✅ Priority Certifications Covered:
ISO 9001 – Quality Management
ISO/IEC 27001 – Information Security
SOC 2 – System & Organization Controls
GDPR Compliance
ISO 20000 – IT Service Management
PCI-DSS – Payment Card Industry Data Security
💰 Assistance Categories:
SMEs: Annual turnover Rs. 20 Mn – Rs. 1 Bn
Startups: Incorporated within 5 years (minimum 6 months old)
Maximum Grant: Rs. 1 Million per company
Funding Coverage: 50% – 70% of certification cost (minimum 30% from company)
🏢 Eligibility Criteria:
100% locally registered Sri Lankan company
Only one application per group of companies
📝 How to Apply:
Download forms & guidelines:
🌐 www.srilankabusiness.com
🌐 www.nsf.gov.lk
📧 Submit EoI and required documents via email:
(CC: [email protected])
🗂 Submit hard copies if requested
⏳ Application Deadline:
📅 11th August 2025, before 4:00 PM
📌 Contact for More Info:
☎️ 011 2300705 (Ext. 282) – Mr. Dinesh Attanayake
☎️ 011 2696771 (Ext. 120) – Eng. Mahesh Dissanayake
🌐 www.srilankabusiness.com