வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் சாரதி உரிமம் பெறலாம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் சாரதி உரிமம் பெறலாம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் சாரதி உரிமம் பெறலாம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு சிறப்பு கருமபீடம் நிறுவப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் அதன் மூலம் தற்காலிக சாரதி அனுமதிபத்திரத்தினை எளிதாகப் பெறலாம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை, நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வெரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மட்டுமே தற்காலிக சாரதி அனுமதிபத்திரங்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு செய்வதில் உள்ள நேரம் மற்றும் செலவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு மாற்றம் செய்திகள்

உடனுக்குடன் தகவல்கள், இராசி பலன்கள் மற்றும் வானிலை அறிவித்தல்களை பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Foreign tourists can obtain driving licenses from today

The issuance of temporary driving licenses to foreign tourists at the Katunayake Airport has commenced from today, Sunday.

The Ministry of Transport and Highways stated that a special counter has been set up at the Katunayake Airport for this purpose.

The Ministry stated that tourists can easily obtain temporary driving licenses through it.

Until now, temporary driving licenses were issued to tourists arriving in the country only at the Department of Motor Transport in Wehera. This decision was taken considering the time and cost involved in doing so.