Free Seminar

VCOT பயிலுனர்களுக்கான இலவச கருத்தரங்கு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது வருடா வருடம் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளை பாடசாலை மட்டத்தில் நடாத்தி மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரிப்பதில் பெரும்பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி பயிலுனர்களில் இவ்வருடம் GIT பரீட்சைக்கு தோற்றும் பயிலுனர்களின் பெறுபேற்றினை அதிகரிக்கும் நோக்கில் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் ஆலோசகரும் வளவாளருமாகிய V.கஜேந்திரன் அவர்களால் இலவச கருத்தரங்கினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தரங்கில் கல்லூரியில் பயிலும் 40 க்கும் மேற்பட்ட பயிலுனர்கள் பங்குபற்றி இம்முறை எதிர்பார்க்கப்படும் வினாத்தொகுப்பினையும் மேலதிக விளக்கங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Free Seminar for VCOT Trainees

Vivekananda College of Technology (VCOT) has been playing a significant role in enhancing the academic performance of students by organizing annual seminars at the school level for those preparing for the G.C.E. Advanced Level and G.C.E. Ordinary Level examinations. These initiatives aim to provide students with valuable insights, guidance, and preparation strategies to improve their results.

In line with this commitment, Vivekananda College of Technology, Puthukudiyiruppu, recently conducted a free seminar for trainees who are preparing for the GIT (General Information Technology) examination this year. The seminar was facilitated by Mr. V. Gajendran, a distinguished advisor and trainer at the institution. His expertise and in-depth knowledge greatly benefited the participants by offering them a structured approach to tackling the examination effectively.

More than 40 trainees actively participated in this interactive session, where they received detailed explanations on expected question patterns and additional clarifications on key concepts. The session not only helped them gain confidence in their preparation but also provided an opportunity for them to clarify doubts, enhance their understanding, and improve their overall readiness for the exam.

Such initiatives reflect VCOT’s dedication to academic excellence and skill development, ensuring that students receive the necessary support to succeed in their educational and professional endeavors.

For More Information Join Our Whatsapp Community Maatram News