பந்தயம் மற்றும் சூதாட்ட வரி மீதான வர்த்தமானி வெளியீடு
பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) மீதான வர்த்தமானி 2025 ஒக்டோபர் 01 முதல் அமலுக்கு வரும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சூதாட்ட வணிகங்களுக்கான மொத்த வசூல் மீதான வரி, ஒரு சூதாட்டக்காரர் அல்லது சூதாட்ட இயக்குநரின் வணிகத்தை நடத்தும் அனைத்து நபர்களும் உட்பட, 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை குடிமக்கள் செலுத்த வேண்டிய கசினோ நுழைவு கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது, இது 100% அதிகரிப்பாகும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Gazette Issued on Betting and Gambling Tax Amendment
A gazette notification regarding the amendment to the Betting and Gambling Tax has been issued, coming into effect from October 1, 2025.
According to the amendment, the tax on the gross collection of gambling businesses — including all persons operating or managing such establishments — has been increased from 15% to 18%.
Furthermore, the casino entrance fee payable by Sri Lankan citizens has been raised to 100 US dollars, marking a 100% increase.