Gold Prices Hit Record High in the Global Market
Gold Prices Hit Record High in the Global Market

உலக சந்தையில் உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

Gold Prices Hit Record High in the Global Market வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இன்று (29) காலை வர்த்தக நேரத்தின்போது இந்த அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

நேற்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Gold Prices Hit Record High in the Global Market

For the first time in history, the price of gold in the international market has crossed USD 5,500 per ounce. This sharp increase was recorded during trading hours this morning (29).

The main reasons cited for this price surge are the decline of the US dollar, international political tensions, and the continuous purchase of gold by central banks.

It is noteworthy that yesterday (28), the price of gold per ounce was recorded at USD 5,164.