Gold Prices Increase
Gold Prices Increase

தங்கத்தின் விலை அதிகரிப்பு

Gold Prices Increase சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கவிலை 4,513.15 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.48 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் இன்று காலை தங்கவிலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும்

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Gold Prices Increase

Gold and silver prices in the international market have recorded a sudden increase today.

Accordingly, the price of one ounce of gold has been recorded at 4,513.15 US dollars.

The price of one ounce of silver has been recorded at 70.48 US dollars.

Meanwhile, in Sri Lanka, gold prices remain unchanged this morning and continue to be sold at the same rates.

Accordingly:

  • 24-carat gold is being sold at 390,000 rupees per pound.
  • 22-carat gold is being sold at 358,800 rupees per pound.

Based on this, the price of one gram of 24-carat gold is 48,750 rupees.