Gold Prices Reach a New Peak
Gold Prices Reach a New Peak

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

Gold Prices Reach a New Peak நாட்டில் இன்று (26) தங்கத்தின் விலை ரூபாய் 12,000ஆல் அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று ரூபாய் 397,000இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று ரூபாய் 362,200இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Gold Prices Reach a New Peak

The price of gold in the country increased by Rs. 12,000 today (26).

Accordingly, 24-carat gold is being sold at Rs. 397,000 per sovereign today.

Meanwhile, the price of 22-carat gold is being sold at Rs. 362,200 per sovereign today.